Showing posts with label amman slokas. Show all posts
Showing posts with label amman slokas. Show all posts

Dec 16, 2018

108 துர்க்கையம்மன் போற்றி


Goddess Durga, Patteswaram, 

108 Durga namavali to be chanted daily with flowers or kumkum to seek her blessings.  Performing such puja fulfills all desires of life especially for those expecting marriage proposals, pregnancy and job offers. Overall, the Mother Durga blesses us with all wealth and lead a healthy life forever. It is very auspicious to chant this namavali at raghu kala on Tuesdays from 3.30pm to 4.30pm (IST) and Sundays 4. 30 pm to 6 pm (IST).

For the first time, the slokas have been given in Tamil to mainttain the originality and enjoy the tamil phrase praising the Mother Goddess.

ஓம் துர்கையே போற்றி 
ஓம் அன்னையே போற்றி 
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி 
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரருக்கு எமனே போற்றி
ஓம் அன்பருக்கு எளியவளே போற்றி
ஓம் அமரரை காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அற காவலே போற்றி
ஓம் அபயகரத்தவளே போற்றி 
ஓம் ஆதராசக்தியே போற்றி
ஓம் இறைவியை போற்றி 
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடில்லாலே போற்றி
ஓம் உக்கர தேவதேயே போற்றி
ஓம் உன்மதபாங்கியே போற்றி
ஓம் என்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாகுழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பை குழைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் எவல்குழைப்பவளே போற்றி 
ஓம் ஒளிர்பவளே போற்றி

ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கவலையற செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே  போற்றி
ஓம் காபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்க்கையே போற்றி
ஓம் க்ரிஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமரியே போற்றி
ஓம் குறுநகையாலே போற்றி
ஓம் குங்குமப்ரியையே போற்றி
ஓம் குலக்காவளே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் கண்டிகேஸ்வரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தன ப்ரியையே போற்றி
ஓம் சர்வலங்கரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல் கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் ஷ்யாமலையே போற்றி
ஓம் சீதலையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ண ப்ரியையே போற்றி
ஓம் ஜெயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி 
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞானக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபாரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் தீனர்கவளே போற்றி
ஓம் துட்டர்க்கு தீயே போற்றி
ஓம் துட்டர்களையளித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தரகுலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்துறைபவளே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவாணியாலே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பைரவியே போற்றி
ஓம் பயணசினியே போற்றி
ஓம் ப்ரம்ஹசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியை போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மங்களநாயகியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்தினியே போற்றி
ஓம் மங்கள காரிணியே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையற்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலக தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதசுந்தரியே போற்றி
ஓம் எமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதயே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வராகியே போற்றி
ஓம் வீரவுருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையாகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி

Om Sakthi
You can download the document for free here 

Nov 1, 2018

Kumkuma Panjathasi Mantra

Kumkuma Panchdasi mantra is very powerful. Kanchipuram Kamakshi Amman temple in Tamilnadu performs puja according to this mantra grandeur.  The mantra is chanted for the happiness and prosperity of the family.

Kanchi Kamakshi
The Goddess Kamakshi prevails in the form of Shakti. Among the 51 Shakti Peetas across the country, Kanchi is noted as “Nabisthana Ottiyana Peetam”. The Goddess is called as “Sri Kamakshi. The word is derived from the heritage “Ka” means Goddess Saraswati (God of Education), “Ma” means Goddess Lakshmi (God of Wealth), “Akshi” means Eye. The name refers as the god lives in Kanchi with Goddess Saraswati and Goddess Lakshmi as her both eyes. The Lalitha Sahasranama poem is an idle example for the goddess power stating, “Sachamara Ramavani Savya Dakshina Sevitha”.

Kanchi is also called as Satyavrita Kshetra. The Goddess worshipped Lord Siva by creating a mud idol in Kanchi. At that moment, Lord Siva incarnated as Kamba River with high tides to test the worship of the goddess, the goddess grasped the idol closely with her two hands from eroding in the tides. This prevented the idol from getting eroded in the floods.

The goddess also performed Pooja by sitting in a needle tip surrounded by “Panchakagni” (surrounded by 5 fires) to free herself from the interest of livelihood. Lord Shiva became happy, gestured before her and married the goddess. Though there are many Shiva temples in the city, the only temple to have the sanctorium of the goddess is 'SRI KAMAKSHI AMMAN TEMPLE’. There are also eight other Shakti goddesses surrounding the temple.


The place where the goddess resides is “Gayatri Mandapam”. The Goddess lives in a temple in 3 forms. They are Sri Kamakshi, Sri Bilahasam and Sri Chakram. The goddess is in a sitting posture of “Padmasana”. The goddess contains Pasa, Angusa, Pushpabana and Sugarcane in her forehands.

The mantra is in Tamil and presenting you as such,


குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமத ளிப்பது
குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே…………(1)

விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
கதிகளை ஆள்வதும் குங்குமமாமே………………..(2)

தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே……………….(3)

நற்பதமீவது நாரணீ குங்குமம்
பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே………………..(4)

செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே………………..(5)

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே…………………..(6)

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே…………………………..(7)

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே…………………….(8)

சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே………………………(9)

எவையெவை கருதிடின் அவையவை யீவதும்   
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே………………………….(10)

அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே………………..(11)

குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே…………………….(12)

பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே…………………(13)

சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழும் அன்னை குங்குமம்
நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14)

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்


பஞ்ச நிதிதரும் குங்குமமாமே…………………………..(15)

Mar 29, 2012

Akilandeswari mathruka pushpa mala

Akilandeswari amman, Thiruvanaikavil

Legend

     Once Parvati - consort of Lord Shiva mocked Shiva’s penance for betterment of the world. Shiva wanted to condemn her act and directed her to go to the earth from Kailash - Shiva's abode to do penance. As per Lord Shiva's wish, Parvathi in the form of Akilandeswari conducted her peance in Jambu forest, Thiruvanaikoil. She made a lingam out of water from river Cauvery under the Venn Naaval(rose apple) tree and commenced her worship. That lingam is known as Appu Lingam, where Appu means Water. In this water borne linga, lord Shiva had charged within it and blessed Parvathi. Since, it had been originated from the source of water, one of the 'Pancha boothangal' (five nature's elements of land,water,air,sky and fire), it has been called as water-isthala (place of water).  Akilandeswari took Upadesa (lessons) facing East from Shiva, who stood facing west.

    This legend happened to be in a place called Thiruvanaikaval in Tiruchirapalli. It's been situated within the reach of 6 k.m from Trichy, on the northern bank of the river CauveryThe prime deity is Jambukeswar - incarnation of Shiva and the consort is Akilandeswari. Initially, the goddess was very fierce. But by building a temple of Lord Ganesh - Her eldest son just opposite to her shrine, the statue gained a beautiful, merciful and concerned look for devotees.

Akhilandeswari  Mathruka pushpa mala

This is a garland of prayers to Akilandeswari Amman where Akilandeswari means 'Mother of the entire world'. This stothra has 53 verses which correspond to the 53 alphabets and respective verse containing mostly words starting with that alphabet. By chanting this sthothra one praises the beauty of Akiladeswari amman, Her ornaments, Her smile, Her look and wish for the world clean from dirts i.e., world clean from violence and evil deeds. This song was in Tamil and I have delivered in English, so any mistakes could be humbly apologized.

Advathipathe, alankrutha shive,  anthara thath paredhapare,
Adhyathe amalasaye athidaye ardendu bhooshojjwale,
Adyakshe amarangana parivruthe,adyathma vidhyamaye,
Avyakthe , achaladhi raja thanaye, vande Akhilandeswari.                                       1         

Aathmne, aagama sampradaya nipune, acharya varyarchithe,
Aadharathi Saroja peeta nilaye, aalola neelaalake,
Aathamradhara charu manda hasithe, aabheenavakshoruhe,
Aabramachyutha sankarachithapathe, vande Akhilandeswari.                                   2

Icha jnana samastha sakthi sahithe, indeevara shyamale,
Indropendra vara pradhe, ibhavanadhise, inaradithe,
Ijye indu nipathathe, ibhanuthe, ishtartha sidhi pradhe,
Indranee namithe, ibhanana suthe, vande Akhilandeswari.                                         3

Eese eesa virinchi  chowri varadhe , eedyasi eesathmike,
EErshya dhooshitha  chitha dhoora charane, eesa priye easwari,
Eedye eeswara vama bhage nilaye, eengara klupthodhaye,
Eesithwadhi maha vibhoothi nilaye, vande Akilandeswari.                                          4

Udyath banu sahasra koti kirane, urveedarendrathmaje,
Uthphullabhuja lochane, ubhaya kavryendaralasraye,
Udyath chandra  nibhathathe, urthare, uchasathe, ujjwale,
Udhamadythi punja manjula dhare, vande Akhilandeswari.                                        5

Oohapoha viveka bahya nilaye, Oonadruk dhojjwale,
Oorjaswan mani mekhala vilasathe, orri kruthartha priye,
Oordhwa thodhbhava yoga moola nilaye, Ooshma baharojjwale,
Ootha ksheera sudhathrudha tribhuvane, vande Akhilandeswari.                                6 

Ruk vedathi nishevithe  ruthunathe rudhanukambhavahe,
Rudha modha mukhepsthe, ruthunathe, rukshouka samsevithe,
Rukshadeesa kalanvidhe, runathamo baswath padamboruhe,
Ruddhya poorita vishta pathranuthe, vande Akhilandeswari.                                      7

Roopa roopa sada shivanthara gathe, roope sada roopinee,
Roppatheedha  para parartha nilaye rudabhra rudathmike,
Nrunaam janmajara pahara nilaye, nrudhrana kalpa dhrume,
Nrunaam papa vimochanadhya phaladhe, vande Akhilandeswari.                               8

Kluptha sesha  jagan mahesa  nilae, klupthanga ragojjwale,
Kluptha kluptha visangyamara vilasanmanbhavali ranjithe,
Lingaradhana thathpare, likucharajath pani pangeruhe,
Klutha kalpa  mano hangara thilake , vande Akhilandeswari.                                      9

Loodhatheesa gajendra poojitha pathe looka hidesanvithe,
Kleengarankitha bindu peeta nilaye  kleemkara rupethithe,
Lootha hanthu jadi krudhesa nilaye loonahi valleethave,
Lootakshmapathi mukthi dathrumahive, vande Akhilandeswari.                                  10

Yeke, yeka mahamburasi nilaye, yekantha  klupthothaye,
Yekanekathaya vibaktha  bhuvane,  yeka thapthrojjwale,
Yeni charu vilola  lochana puke , yekavali bhooshane,
Yethad Thathwa mayani mathi varade, vande Akhilandeswari.                                   11

Iyngaranai madhyapeeda nilaye iyndrathi loka prathe,
Irawadyupamana  deha lathike, iyndrathi sakthideethe,
Iyngarakshaa veda vedya vibhave, iyswarya dane kshane,
Iymai mithyanusandadhana  bhuvane, vande Akhilandeswari.                                   12

Om Omithyega padavaledithapthe , ojo viseshanwithe,
Oshtadavitha bimba vidrumalathe , Ogathrayaradithe,
Ogair apsarasam sada varivruthe, odakhilarthadhiye,
Ojorajitha vag vibhoothi  vinuthe, vande Akhilandeswari.                                         13

Oucheeradhi sugandhi shobhna chare, outhpathi jala priye,
Oudasinya  vibhinna daithya  vibhave, oupadikepadvithe,
Oudaryakara pada pankajayuge, oupamya heenane,
Oumakandapatha pradathihapade, vande Akhilandeswari.                                       14

Ambojasana mukhya sevithapathe , ambodhara shyamale,
Anga kalpitha rathna booshana sathe, andouga samsevithe,
Ambavakasathaya vibaktha bhuvane, amboru hangridwaye,
Ahnayanthaka soodhana priyathame, vande Akhilandeswari.                                   15

Asthake avanamra deva nivahe asthoga bhagyodhaye,
Arthadikya manohare  asavaje ashtaksharair archithe,
Arkatheetha manogna bhooshana sathe, aksheena sowbhahyadhe,
Arkamboruha vairi vahni nayane, vande Akhilandeswari.                                        16

Kaveri pulinalaye  kamalje  kamari vamalaye,
Karunyamrutha lochane, kavinuthe, kandharpa kanthi pradhe,
Kalyani kshithiloka  kalpa lathike, karunya varanvithe,
Kalabodhara  karma kundala dhare, vande Akhilandeswari.                                   17

Karvade, kaga kethananu jaware, gadwanga pani sthuthe,
Garva agarva vivarjithe  kaga mayugararidhithe Gadginee,
Kadyodhesa vara pradhe kacha nuthe kadyodha kodi prabhe,
Gandod ujjwala shekare kagachare, vande Akhilandeswari.                                   18
Gangavarthasama nanabhi kuhare gandojjwath kundale,
Gandharvasura sidha kinnara nuthe  gandothama lepithe,
Gambeeramrutha sindu Madhya nilaye, Gambeerya dairyadhike,
Gangothunga tharanga shekarayuthe, vande Akhilandeswari.                                   19
Geethananda maye gireesanamithe, geethapriyaradithe,
Geethollasini geeyamana charithe, geernatha samsevithe,
Geeshpadmavarade girrendra nilaye geervana brindanchithe,
Geethe Geetha manohare giri suthe, vande Akhilandeswari.                                   20

Gupthe guptha thare guhesa varade kuchojjwalan mallige,
Guyacharagathe gurusthanapare guchartha harojjwale,
Gulpasthe guna mandhire guruvare gulapollasannupure,
Goodarthantha kathe guruthamanuthe, vande Akhilandeswari.                                 21                              
Ganda gora ninada gaditha naho daihye , gana shyamale,
Karmakarma mayooka vahni  nayane, karma prasanthi pradhe,
Gora gora vigosha danava ganaproth drushti gorarave,
Goragowka nivarane , gana niyeem, vande Akhilandeswari.                                 22
Chadhur vargya phla pradhe, sucharithe, chamundi, rupothare,
Chakradishtitha pada padma chathure, chadranane , chandike,
Chandropendra characharathmaka jagat rupe, chalad kundale.
Chanchala lochana vanchitheswara shive, vande Akhilandeswari.                            23
Chithragnasmitha chandrikathavalithe, chayeswarath yodhithe,
Chandhondholitha bhooshangitha kale, chandrasriyalangrithe,
Chayadheesa dhanjayendu nayane, Channandakararune,
Chandobrunda mahasukanthi nilaye, vande Akhilandeswari.                            24

Jambumoolanidhe, janardhananuthe, jambari sambhavithe,
Jambu dweepa manojna kalpa lathike,jahnwathmaja shekhare,
Janma vyadhi jarbahe , jalamayejamoonadalankruthe,
Jamboonadha manohare , jabanuthe, vande Akhilandeswari.                            25

Janjjavada tharangitha pravimala srinirjjaraplavithe,
Jangaree krutha shadpathalakabhare jadithya budhi pradhe,
Jarjjarava bhooshane jalajalan manjeera padambuje,
Jallee mathana jarjja swananuthe , vande Akhilandeswari.                            26
Jnanananda maha samudhra tharane, jnathma roopamare,
Jnanajneyamaye  thwadangri bhajatham jnanabre they jnaninaam,
Jnana jnana maya swaroopini, siva jnana prakasa prathe,
Jnathee kshethra kalathra dhanya dhanadhe , vande Akhilandeswari.                27
Tangadhyutha bhooshanojjwalakare , davekshya manaanane,
Dimbekshngritha dangruthasura chare doladi desasmithe,
Dimbakarathay subhalitha jane, dakkaravoth ghoshithe,
Dannandethi jadi kwanadhi mahithe, vande Akhilandeswari.                            28
Thathwartha prathi padyamana charane, thathwathrayodheepike,
Thathwadeethapathe , thapodananuthe, tharesa choodamane,
Tharunyamrutha Sindhu Madhya lathike, darkshyath vijaradhithe,
Thapinjastha bhagathyuthe thanulathe, vande Akhilandeswari.                            29
Sthanu premanidhe stheetheesa mahithe, sthairya sthithe stabike,
Sthana sthana kruthartha dehi nivahasthidyantha sargodhaye,
Sthanadhikya manohare sthira tharasthanvandral asraye,
Sthoola gochara darshane , sthithimaye, vande Akhilandeswari.                            30
Dakshachara vara pradhe dhamayuthe dakshe dayangoorithe,
Danthe drushtruma noharath vijavare dathavalaradhithe,
Dana danavidhana sothanapare dathruswa roopapare,
Daithyath yathmeega  thapa hari charane, vande Akhilandeswari.                            31
Divya jnana maye divakara nibhe divyamaralunkrithe,
Divya sthri jana sevithe dwija maye deeksha pradanothpade,
Deepthe deeptha sasankha vahni nayane denadhi mukthipradhe,
Dig baladhi digambararchithe, vande Akhilandeswari.                                              32
Dur bikshadhi samastha dukha harane, dushela thapa pahe,
Durgath yavruthi devadarchithapathe, durvangura shyamale,
Dur lakshyagama sidha dhoora charithe , durgathu vasyapare,
Durvasadhi muneeswara sthuthi pade, vande Akhilandeswari.                                    33
Dharmishte dharani dharendra thanaye dhara dharopathyath prabhe,
Dhamillanchitha mallikadhi kusume, dharmadhi samsevithe,
Dharmathyarth  chathushtaya sthithipahe dhamathrayaradithe,
Dhanye dharmika chitha nithya nilaye, vande Akhilandeswari.                                       34
Nana rathna vibhooshane, nava gana shyame, natesa priye,
Nakshatrasathare nagendra nilaye nagari vahanuje,
Nana deva vruthe naraothama nuthe, naadhe nrmukthipradhe,
Nagou kokana namyamanna charane, vande Akhilandeswari.                                          35
Neehara chala kanyake , nigamake nithyathmike nirmale,
Nisseshanda sumathruke, nisi sararadhye, nidhi sanginchithe,
Nibharanya nivasa nithya rasike nir nidhra padyekshane,
Nissokakruthike , niranchapathe, vande Akhilandeswari.                                                 36
Padme padma nibhanane pradhare padmarchithangri dhwaye,
Padmasthe paradha navari vinuthe, padmasanaradhithe,
Padmasye , para loke sadhana pare , panchaksharalankruthe,
Paksha paksha vivarjithe, para shive, vande Akhilandeswari.                                         37
Phullam bhojathalekshnendu vikruthanika brahmanane,
Phothgarahi phana darendra ramanee nruthanthalasthithe,
Spayath panditha sookthi marma vibhave, sphadikya thejo maya,
Sphoorjathkanthi maye, phaneendravarade, vande Akhilandeswari.                                38
Bale bala parakrame  bahu vidhe bala pravala dhre,
Baladithya  sama prabhe  bahunuthe balendu bhooshajjwale,
Bandukaruna vigrahe  bahu vidha  brahmanda bando dhari,
Brahma agasthya  surendra vanditha pade, vande Akhilandeswari.                                39

Bhavatheetha pada pravarthina gune, bashe bhavaradhithe,
Bhavadhye  Bhava roga  banjanakare, Bhadre , bhayachedini,
BHangye  bhagyavadudha medyacharane, bhageerathy sathvidhe,
Baswachandra vilochanarchidapade , Vande Akhilandeswari.                                        40

Maye manmatha sevithe maragatha shyame manognamale,
Maya moha vivarjithe, manimaya kalpe, maha manjule,
Mayatheetha maha muneendra varade, manikhya keyurake,
Mala alankarane madanga thanaye, Vande Akhilandeswari.                                        41
Mithagneendu vilochane, mihirabhe meenollasa lochane,
Mithya jnana  manothi dhooracharane  meenathwa jarathithe,
Meemsaathi sasthra mahithe , mrushtanna dhanodhyame,
Mithroth bhasini  mithra vahni vinuthe, Vande Akhilandeswari.                                      42

Mukthe, muktha sasanka sekara yuthe moolaka margodhaye,
Mukthe mooshika vahanarchithapare , moorthy thrayaradhithe,
Mooladharagne mukhabhja vilasan muktha smithe , mukthithe,
Mudhra modhitha manase , muninuthe, Vande Akhilandeswari.                                      43

Yagne yagna balapradhe yamanuthe yaksheswararadhithe,
Yakshmagne yama soodhana Priya thame yagnesa sampoojithe,
Yanthrasthe yathi poojithe yathi krutha sri chakra bhooshojjwale,
Yakshinyathi samastha shakthi vinuthe , Vande Akhilandeswari.                                   44
Rame rama vara pradhe rasa kale rajeeva pathrarchithe,
Rakachandra nibhe ramarchithapathe, rajathi rajanane,
Ramye rajatha shaila shrunga nilaye, rathyaptha pathyanuthe,
Raga dwesha viheena chitha sulabhe, Vande Akhilandeswari.                                        45
Lavanyambhunidhe, lalata  nayane , labhodhararadhithe,
Laksha ranchitha pada padma yugale , lambalagoth basithe,
Lankecharinuthe layothbhavakare lakshmipathhedya priye,
Lakshya lakshya maognamadhyalathike, Vande Akhilandeswari.                                  46
Vachye  varija lochanarpithe vak devadharathidhe,
Vamadhye vara saila raja thanaye vamadhi shakthyathmike,
Vasya aakkarshana sidhi moola gulike vadhithra nadha priye,
Vani vallabha  vajra pani varadhe, Vande Akhilandeswari.                                        47

Santhe shankara vallabhe sasi yuthe sathodhari shyamale,
SAnkha heena vishokathe satha maharadhye sasanga anane,
Shakthe shakthi dhara archithe samadhanadhi cha archithe, saradhe,
Saivadhayagama  parage , samadhane, Vande Akhilandeswari.                                      48

Shad chakrandha gathe, Shadakshara maye,shad thrimsa thathwathmike,
Shad padmanthapure, shadanana nuthe, shad kona sambhavithe,
Shad vakthra dwibha vakthra rama varade, shad granthi vandhyathmike,
Shad shakthi prabhavathmana  priyathame, Vande Akhilandeswari.                                49
Sarvabheeshta phala pradhe, sumathibhi samsevithe sathvige,
Sarvalankarane  sada shiva maye  sampath kare sakshini,
Sadhisthe saraseeruhakshi yugale sangatta vaksho ruhe,
Sakshath karini sarva loka varade, Vande Akhilandeswari.                                             50

Haha kara ravai  sthribhi sthuthapathe, harabhirame  asame,
Hamsollasitha ramya viswa vibhave hambhheja moolangure,
Hasthe hasthi vanalaye , harihara brahmendra vandhyeswari,
Hamsadheetha pathe, hakara charithe, Vande Akhilandeswari.                                       51

Lambheeje , lakule, lathamrutha nolangara sampoojithe,
Lambheejena sulakshithedya vibhave, klemkara roopanvithe,
Lanthe handhakkarejwadhsa mudhithe,thrasthan suranveekshya thath,
Lanthe kevinayasadheeka mahile, Vande Akhilandeswari.                                             52

Kshoneesagriya pathaika lakshana vidhi kshepa pramane, kshane,
Kshipradakshina kukshi sikshanamana kshethragna samrakshinee,
Thrayakshalakshya thithikshuthakshathamatha kshandantha samveekshane,
Kshandhavyam kshithi brutha suthe sthuthivasa kshudhram madheeyam shive.             53
Ithi girivara puthri pada rajeeva bhoosha ,
Bhuvana mamalayanthi sookthi sourabhya sarai,
Shiva pada makarantha  syandhanee mannidhana,
Madayathu kali brungan mathruka pushpa mala.

Aug 19, 2011

Bhavani Ashtakam

Bhavani Amman, Periyapalayam, Tamilnadu

This astakam((Eight verses of stotram or sloka) is recited by Aadi Sankaracharya on Goddess Bhavani, the consort of Lord Shiva. She is otherwise Goddess Parvati Devi, Sakthi, Durga, Gowri and more. She is the course of souls in metempsychosis. Goddess Bhavani Ma is believed to be the “Giver of Life”. 
Bhavani maatha, Tuljapur, Gujarat

Bhavani Maatha, Kasi Khand, Varanasi
Surrender at her feet reciting this sloka, giving up greediness, selfishness, all sorts of fame and lust to win her blessings. Jai Bhavani Maatha!
Na thatho, na matha, na bandur na datha,
Na puthro, na puthri , na bruthyo , na bartha,
Na jayaa na Vidhya, na Vruthir mamaiva,
Gathisthwam, Gathisthwam Thwam ekaa Bhavani.

Bhavabdhava pare , Maha dhukha Bheeru,
Papaatha prakami , pralobhi pramatha,
Kam samsara pasa prabadha sadaham,
Gathisthwam, Gathisthwam thwam ekaa Bhavani.

Na Janaami Dhanam, Na cha dhyana yogam,
Na janami thathram, na cha sthothra manthram,
Na janami poojam, na cha nyasa yogam,
Gathisthwam, Gathisthwam thwam ekaa Bhavani

Na janami Punyam, Na janami theertham,
Na janami mukthim, layam vaa kadachit,
Na janami bhakthim, vrutham vaapi maatha,
Gathisthwam, Gathisthwam, thwam ekaa Bhavani.

Kukarmi, kusangi, kubudhi, kudhasa,
Kulachara heena, kadhachara leena,
Kudrushti, kuvakya prabandha, sadaham,
Gathisthwam, Gathisthwam, thwam ekaa Bhavani.

Prajesam, Ramesam, Mahesam, Suresam,
Dhinesam, Nisidheswaram vaa kadachit,
Na janami chanyath sadaham saranye,
Gathisthwam, Gathisthwam thwam ekaa Bhavani

Vivadhe, Vishadhe, pramadhe, pravase,
Jale cha anale parvathe shatru madhye,
Aranye, saranye sada maam prapahi,
Gathisthwam, Gathisthwam, thwam ekaa Bhavani.

Anadho, dharidro, jara roga yuktho,
Maha Ksheena dheena, sada jaadya vakthra,
Vipathou pravishta, pranshata sadhaham,
Gathisthwam, Gathisthwam, thwam ekaa Bhavani.

Jul 19, 2011

Karumariamman Sthothram

 
Devi Karumariamman( Karuvarai), Thiruverkadu, Chennai

Karpoora Nayagiye, kanaka valli,
Kali makamayi karumari amma,
Porkovil konda Shivakami Amma,
Poovirundavalli deivayanai amma,
Virkola veda valli vishalakshi,
Vizhikkola mamadurai meenakshi,
Chor kovil naan amaithen Ingu Thaye,

Sudaraga Vazhvippai ennai neeye.

Bhuvanam muzhuvadum aluginra bhuvaneswari,
Puram erithon puram irukkum parameshwari,
Nava navamai vadivakkum maheswari,
Nambinavar Kai Vilakke Sarveswari,
Kavalaigal theerthu vidum Kaleswari,
Kar irulin thee chudare jyotheeswari,
Uvamana param porule jagadeeswari,
Unnadimai chiriyenai Aadhari.


Unnidathil chollamal veru enda,
Uravidathil murai iduven thaye, endan,
Annaiaval nee irukka, ulagil matta,
Anniyarai kenchiduthal murayo amma,
Kanneerai thudaithu vida odi vaa amma,
Kathirukka vaithiduthal sario amma,
Chinnavalin kural kettu un mugam thiruppu,
Chirithapadi ennai dinam vazhi anuppu.

Kan irandum un uruve kana vendum,

Kaal irandum uun adiye nada vendum,
Pan amaikkum naa unnai pada vendum,
Bhakthiyodu kai unnaye kooda vendum,
Ennam ellam uun ninaive aaga vendum,
Iruppathellam unnudaiyathu aaga vendum,
Man alakkum samaya pura mariyamma,
Maganudaya kuraigalyum theerum amma.

Nettiyil uun kumkumame niraya vendum,
Nenjil uun thirunamam vazhiya vendum,
Kathathellam men melum peruga vendum,
Kavithayil uun namam vazha vendum,
Chutham ellam needuzhi vazha vendum,

Jothiyile nee irundu aala vendum,
Mathadellam naan unakku chollalama,
Madi meedhu pillai ennai thallalama.

Annaikku upakaram Cheivathundo?
Arul cheyya inneram avathundo?
Kannukku imayayanri kavalundo?
Kanrukku pasuvanri sondamundo?
Munnaikkum pinnaikkum parpathundo?
Muzhumaikkum nee endan annaiyandro?
Ennaikkum vilakkukkum bedamundo?
Enraikkum nann uun pillaiyandro?

Anbukku naan adimai Aaka vendum,
Arivukke en kadu ketka vendum,
Vambukke pokamal irukka vendum,
Vanchathai en nencham arukka vendum,
Panpukke uyir vazha aasai vendum,
Parivukke naan endrum paniya vendum,
En pakkam ivai ellam irukka vendum,

Kumbidavo kai irandum podavillai,

Koopidavo naa onral mudiyavillai,
Nambidavo meyyadanil shakthi illai,
Nadanthidavo kaal irandil aagavillai,
Sempavazha vaai azhagi uun ezhilo,
Chinna iru kankalukkul adangavillai,
Ambalavu vizhiyale, unnai endrum,
Adi paniyum aasaikor alavum illsi.

Kattragi, kanalagi, kadalaginai,
Karuvagi, uyiragi, udal aginai,
Nethagi, inragi naalaginai,
Nilamagi, payiragi, unavaginai,
Thothalum, jayithalum vaazhvaginai,
Thozhthalum azhuthalum vadivaginai,
Pothada naalillai thaye unnai,
Porulodu pugazhodu vaippi ennai.

108 amman potri

108 Amman potri as scanned from my book